
49,542 பேருக்கு ரூ.332.60 கோடியில் நலத்திட்ட உதவிகள்: மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவநாள் விழாவில் சென்னையில் ரூ.44 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
12 April 2025 9:33 AM
நாகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல்
அரசு விழா, திருமண விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார்.
3 March 2025 1:49 AM
இன்று கடலூர் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூரில் 44,689 பயனாளிகளுக்கு ரூ.387 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
20 Feb 2025 9:35 PM
இன்று தர்மபுரிக்கு வருகை தருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரசு விழாவில் பங்கேற்பு
3 மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
10 March 2024 11:51 PM
மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென்மாவட்டங்களில் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
25 Feb 2024 5:57 AM
'மக்களுடன் முதல்வர்' திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
16 Feb 2024 5:50 AM
எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பொது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்ற உள்ளார்.
13 Jan 2024 7:20 AM
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் நடிகர் விஜய்
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
30 Dec 2023 4:44 AM
ரூ.184 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ரூ.171 கோடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
27 Dec 2023 5:22 AM
ரூ.118 கோடியில் நலத்திட்ட உதவிகள்
பழனி அருகே நடந்த விழாவில், 11 ஆயிரத்து 816 பயனாளிகளுக்கு ரூ.118 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
26 Oct 2023 8:45 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
26 Oct 2023 7:15 PM
5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூரில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
25 Oct 2023 6:45 PM